கோவிலைப் பற்றி


சென்னைக்கு அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் தாலுக்காவில் உள்ள கொப்பூர் எனும் கிராமத்தில் மாந்தோப்புக்கு நடுவே இயற்கை எழில் மிகுந்த சூழலில் இருக்கின்றது ஸ்ரீ செல்வ சௌந்தர்ய ஈஸ்வரி சமேத ஸ்ரீ செல்வ சக்தி ஈஸ்வரர் கோவில்.


மேலும் படிக்க...